*கழகத் தலைவர் தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க *தமிழகம் மீட்போம்* என்னும் சட்டமன்ற பரப்புரையை தொடர்ந்து இன்று27-12-2020, திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம் நிம்மியம்பட்டு ஊராட்சியில் திமுக சார்பில் நடைபெற்ற *விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்* என்ற முழக்கத்துடன் *அதிமுகவை நிராகரிக்கிறோம்* என்னும் கிராம சபைக் கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த்MP* அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். திருப்பத்தூர் மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.கா.தேவராஜ், மாவட்ட அவைத்தலைவர் முனிவேல், நாட்றாம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் சூரியகுமார்,வாணியம்பாடி நகர கழக பொறுப்பாளர் சாரதிக்குமார், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம் நிம்மியம்பட்டு ஊராட்சியில் மாற்றுக்கட்சியை சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி திருப்பத்தூர் மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.கா.தேவராஜ் அவர்களின் முன்னிலையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த்MP* அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். உடன் மாவட்ட அவைத்தலைவர் முனிவேல், வாணியம்பாடி நகர கழக பொறுப்பாளர் சாரதிக்குமார், பழனி, பாரி, பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
*கழகத் தலைவர் தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க *தமிழகம் மீட்போம்* என்னும் சட்டமன்ற பரப்புரையை தொடர்ந்து இன்று27-12-2020, திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி ஒன்றியம் மல்லகுண்டா ஊராட்சியில் திமுக சார்பில் நடைபெற்ற *விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்* என்ற முழக்கத்துடன் *அதிமுகவை நிராகரிக்கிறோம்* என்னும் கிராம சபைக் கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த்MP* அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். திருப்பத்தூர் மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.கா.தேவராஜ், மாவட்ட அவைத்தலைவர் முனிவேல், நாட்றாம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் சூரியகுமார், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, சோளிங்கர் மேற்கு ஒன்றியம் பொன்னை ஆற்று மேம்பாலம் சேதமடைந்து பராமரிப்பு பணி நடைபெற்று வருவதை கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் அண்ணன் திரு.துரை முருகன் MA.BL.,MLA அவர்கள், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். உடன் திரு.துரைசிங்காரம், சோளிங்கர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கருணாகரன், காட்பாடி ஒன்றிய கழக செயலாளர் சரவணன், மு.ஒன்றிய கழக செயலாளர் தயாநிதி, பகுதி கழக செயலாளர் வன்னியராஜா, ஊராட்சி கழக செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் மீட்போம் என்னும் சட்டமன்ற பரப்புரையை தொடர்ந்து இன்று24-12-2020, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் மேற்கு ஒன்றியம் சேத்துவாண்டை ஊராட்சியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்துடன் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்னும் குற்றப் பத்திரிக்கையை கிராம சபைக் கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் மாவட்ட துணை செயலாளர் மலர்விழி லோகநாதன், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் பின்னர் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று கையெழுத்திட்டார் கூட்டத்தில் திரு.துரைசிங்காரம் ஒன்றிய கழக பொறுப்பாளர் சீதாராமன், மு.ஒன்றிய கழக செயலாளர்கள் தயாளமூர்த்தி, ஜெயகுமார், கட்டுக்கல் பாஸ்கர், ஊராட்சி செயலாளர் ராஜா, , கிளை கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.