*கழகத் தலைவர் தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க *தமிழகம் மீட்போம்* என்னும் சட்டமன்ற பரப்புரையை தொடர்ந்து இன்று 02-01-2021, குடியாத்தம் வடக்கு ஒன்றியம் சேம்பள்ளி ஊராட்சி திமுக சார்பில் நடைபெற்ற *விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்* என்ற முழக்கத்துடன் *அதிமுகவை நிராகரிக்கிறோம்* என்னும் *கிராம சபைக்கூட்டத்தில்* வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் டாக்டர்.விஜய் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள் . ஒன்றிய கழக செயலாளர் கள்ளூர் ரவி, சிட்டி ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
இன்று29-12-2020 மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்புக்குழுக்கூட்டம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், சாலை பாதுகாப்பு குழுவின் தலைவர் திரு.D.M .கதிர் ஆனந்த் MP அவர்களின் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சண்முகசுந்தரம், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பார்த்திபன், மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
*கழகத் தலைவர் தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க *தமிழகம் மீட்போம்* என்னும் சட்டமன்ற பரப்புரையை தொடர்ந்து இன்று28-12-2020, திருப்பத்தூர் மாவட்டம், பேர்ணாம்பட் தெற்கு ஒன்றியம், பெரியவரிகம் ஊராட்சியில் திமுக சார்பில் நடைபெற்ற *விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்* என்ற முழக்கத்துடன் *அதிமுகவை நிராகரிக்கிறோம்* என்னும் கிராம சபைக் கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த்MP* அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். திருப்பத்தூர் மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.கா.தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், ஆம்பூர் நகர கழக செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தன், பழனி, ஸ்ரீனிவாசன் ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் மீட்போம் என்னும் சட்டமன்ற பரப்புரையை தொடர்ந்து இன்று28-12-2020, கே.வி.குப்பம் மேற்கு ஒன்றியம் கொசவன் புதூர் ஊராட்சி திமுக சார்பில் நடைபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்துடன் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்னும் கிராமசபைக் கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர்ஆனந்த்MP அவர்கள் மாவட்ட துணை செயலாளர் திருமதி.மலர்விழி லோகநாதன், கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார் கள். கூட்டத்தில் கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சீதாராமன், மு.ஒன்றிய கழக செயலாளர் தயாள மூர்த்தி, ஜெயகுமார், பொதுக்குழு உறுப்பினர் பரிமளம், சிவகுமார், சி.கோபி, தலைமை கழக பேச்சாளர் பாரி, பொருளாளர் கட்டுக்கள் பாஸ்கர், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் ஒன்றிய, கழக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
*கழகத் தலைவர் தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க *தமிழகம் மீட்போம்* என்னும் சட்டமன்ற பரப்புரையை தொடர்ந்து இன்று27-12-2020, திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியம் பெருமாம்பட்டு ஊராட்சியில் திமுக சார்பில் நடைபெற்ற *விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்* என்ற முழக்கத்துடன் *அதிமுகவை நிராகரிக்கிறோம்* என்னும் கிராம சபைக் கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த்MP* அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். திருப்பத்தூர் மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.கா.தேவராஜ், மாவட்ட அவைத்தலைவர் முனிவேல், திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திருப்பதி ,வாணியம்பாடி நகர கழக பொறுப்பாளர் சாரதிக்குமார், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.