காட்பாடி இரயில்வே பாலத்தை புனரமைப்பது தொடர்பாக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு D.M.கதிர் ஆனந்த் MBA, MP அவர்கள் பாலம் அமைந்துள்ள சாலையில் ஆய்வு மேற்கொண்டார்
இன்று (09-09-2019) சென்னை மற்றும் சேலம் இரயில்வே கோட்டங்களில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் சம்மந்தமாக தென்னக இரயில்வே பொது மேலாளர் அவர்களின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MBA (USA) , MP அவர்கள் கலந்து கொண்டப்போது.