வேலூர் மாநகர தி.மு.க இளைஞர் அணி சார்பாக, காட்பாடி.பகுதி 5 வது வார்டில் திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு முகாமில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MBA.,MP அவர்கள் கலந்துக்கொண்டு முகாமை தொடங்கிவைத்தார்
காட்பாடி இரயில்வே பாலத்தை புனரமைப்பது தொடர்பாக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு D.M.கதிர் ஆனந்த் MBA, MP அவர்கள் பாலம் அமைந்துள்ள சாலையில் ஆய்வு மேற்கொண்டார்