காட்பாடி இரயில்வே பாலத்தை புனரமைப்பது தொடர்பாக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு D.M. கதிர் ஆனந்த் MBA, MP அவர்கள் பாலம் அமைந்துள்ள சாலையில் ஆய்வு மேற்கொண்டார்.
பேரறிஞர் அண்ணா வின் 111 ஆம் பிறந்த நாள்
இன்று (09-09-2019) சென்னை மற்றும் சேலம் இரயில்வே கோட்டங்களில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் சம்மந்தமாக தென்னக இரயில்வே பொது மேலாளர் அவர்களின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MBA (USA) , MP அவர்கள் கலந்து கொண்டப்போது.
எனது முதல் பாராளுமன்ற பயணம், நிச்சயமாக இது மக்களின் நலனுக்கான தொடக்கப்புள்ளியாக இருக்கும்
News
டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம்...14 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்பு
காஷ்மீரில் ஜனநாயகப் படுகொலை நடத்திய மத்திய பா.ஜ.க அரசைக்கண்டித்து டெல்லியில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்
நடைபெற்ற வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் மக்களின் ஆதரவோடு வெற்றிப்பெற்ற திரு . D. M. கதிர் ஆனந்த் அவர்களுக்கு VIT வேந்தர் திரு G. விஸ்வநாதன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார் உடன் கழக பொருளாளர் அண்ணன் திரு துரை முருகன் அவர்கள் உடனிருந்தார்.
News Cutting
Happy Independence Day
Video News
News Cutting