Ablum


: 09-10-2019
: 1 year ago

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MBA.,MP அவர்கள் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி, ஆம்பூர் நகர அனைத்து வார்டுகளிலும் சென்று வாக்காள பெருமக்களையும், கழக தோழர்களையும் நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்தார்.


: 09-10-2019
: 1 year ago

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MBA.,MP அவர்கள் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி, பேர்ணாம்பட் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்காள பெருமக்களையும், கழக தோழர்களையும் நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்தார்.


: 09-10-2019
: 1 year ago

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான வரைபடத்தை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் திரு.உதயகுமார் அவர்கள் இன்று வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். உடன் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.A.C.வில்வநாதன். மேற்கொண்டு பணிகள் நடைபெறுவதற்கு தென்னக ரயில்வே பொது மேலாளர் திரு.ஜான் தாமஸ் அவர்களை நேரில் சந்தித்து இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.


: 09-10-2019
: 1 year ago

குடியாத்தம் சேங்குன்றம் ஊராட்சியில் 100 நாள் வேலை செய்யும் பெண்கள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MBA.,MP அவர்களை சந்தித்து ஊதியம் சரிவர வழங்குவதில்லை என முறையிட்டனர், நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களையும், திட்ட இயக்குனர் அவர்களை தொடர்புகொண்டு கேட்டப்போது இந்த வார காலத்திலேயே விடுபட்ட ஒன்றியங்களில் ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்கள், பெண்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.


: 09-10-2019
: 1 year ago

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MBA.,MP அவர்கள் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி, குடியாத்தம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்காள பெருமக்களையும், கழக தோழர்களையும் நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்தார்.


: 09-10-2019
: 1 year ago

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MBA.,MP அவர்கள் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி, குடியாத்தம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்காள பெருமக்களையும், கழக தோழர்களையும் நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்தார்.


: 23-09-2019
: 1 year ago

வெல்லம் வியாபாரிகள் சங்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும்16-ஆம் ஆண்டு இலவச கண்சிகிச்சை முகாமில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு D M கதிர் ஆனந்த் MBA,MP அவர்கள் கலந்துக்கொண்டு பயணாளிகளுக்கு மூக்குகண்ணாடி வழங்கினார்.


: 22-09-2019
: 1 year ago

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற* வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கதிர் ஆனந்த் அவர்கள் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காள பெருமக்களை சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.


: 22-09-2019
: 1 year ago

வேலூர் மாநகர இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த்MBA* அவர்கள் மத்திய மாவட்ட செயலாளர் *திரு.ஏ.பி.நந்தகுமார்MLA,* மாவட்ட அவைத் தலைவர் *திரு.தி.அ.முகமது சகி* அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றியப்போது.


: 21-09-2019
: 1 year ago

காட்பாடி ரயில் நிலையம் 4 மாதங்களில் சீரமைக்கப்படும் – வேலூர் எம்.பி கதிர் ஆனந்த்


: 21-09-2019
: 1 year ago

தமிழகம், ஆந்திராவை இணைக்கும் காட்பாடி ரயில்வே மேம்பாலம் மேம்படுத்தப்படும்


: 19-09-2019
: 1 year ago

வேலூர் மாநகர தி.மு.க இளைஞர் அணி சார்பாக, காட்பாடி.பகுதி 5 வது வார்டில் திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு முகாமில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MBA.,MP அவர்கள் கலந்துக்கொண்டு முகாமை தொடங்கிவைத்தார்