இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற Parliamentary Constituency Committee For Road Safety - District Level Review Meeting வேலூர் பாராளுமன்ற தொகுதி சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் சாலை பாதுகாப்புக்குழு தலைவர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி பேசினார்.
பொது உறுப்பினர்கள் கூட்டம் : வேலூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக (CAA,NRC) எதிர்த்து கழகத்தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி வேலூரில் பழைய மாநகராட்சி அண்ணா சிலை அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நிழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் கலந்துக்கொண்டார்
தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு கழக தலைவர் தளபதி அவர்களை கழக பொருளாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் அண்ணன் திரு.துரைமுருகன்MA.BL.,MLA அவர்கள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தப்போது.
தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு கழக பொருளாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் அண்ணன் திரு.துரைமுருகன்MA.BL.,MLA அவர்களை கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தப்போது.
பாராளுமன்ற *வர்த்தகத்துறை நிலைக்குழு கூட்டத்தில்* வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த்MP* அவர்கள் கலந்துக்கொண்டப்போது.
பாராளுமன்ற வர்த்தகத்துறை நிலைக்குழு கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டார்.கூட்டத்தில் விவசாயிகளின் விளை பொருட்களான(மஞ்சள், வாசனை பொருட்கள்) வருவாய் பெருக்கும் விதமாக ஏற்றுமதி செய்வோர் மற்றும் விவசாய பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைப்பெற்றது.
பாராளுமன்ற *வர்த்தகத்துறை நிலைக்குழு கூட்டத்தில்* வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த்MP* அவர்கள் கலந்துக்கொண்டார்.கூட்டத்தில் விவசாயிகளின் விளை பொருட்களான(மஞ்சள், வாசனை பொருட்கள்) வருவாய் பெருக்கும் விதமாக ஏற்றுமதி செய்வோர் மற்றும் விவசாய பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைப்பெற்றது.
பாராளுமன்ற *வர்த்தகத்துறை நிலைக்குழு கூட்டத்தில்* வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த்MP* அவர்கள் கலந்துக்கொண்டப்போது.
வேலூர் ஸ்மார்ட் சிட்டி கீழ் நடந்துவரும், வேலூர் கோட்டை அகழி தூய்மை படுத்தும் பணியை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் பணியை பார்வையிட்டப்போது.உடன் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Oath Taking
கண்டன ஆர்ப்பாட்டம்: மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய - மாநில அரசுகளை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு கண்டன உரை ஆற்றினார்.