Ablum


: 13-07-2019
: 1 year ago

poster


: 11-07-2019
: 1 year ago

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம்: கழக தேர்தல் பணிப்பொறுப்பாளர் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் திரு.க.முத்துச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் திரு.D.M.கதிர் ஆனந்த் அவர்கள் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.எஸ்.ஆர்.சிவலிங்கம் , வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருமதி.முத்தமிழ் செல்வி, மு.மாவட்ட செயலாளர் திரு.க.தேவராஜ்,கே.வி.குப்பம் மு.ஒன்றிய செயலாளர் திரு.தயாளமூர்த்தி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.நல்லதம்பி, கூட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கட்பட்ட ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர்கலந்துக்கொண்டனர்.


: 06-07-2019
: 1 year ago

வேலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் திரு.D.M.கதிர் ஆனந்த் அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தப்போது.