Ablum


: 30-03-2020
: 11 months ago

காட்பாடி, மெட்டுக்குளம் சோதனைச்சாவடியில் தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்கள் பரிசோதிக்கப்படுகிறதா மற்றும் வாகனங்களில் பயணிக்கும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படுகிறதா என்பதை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார், பிறகு அவர்களை கைக்கவசம் மற்றும் முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தினார்.


: 30-03-2020
: 11 months ago

கழக தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி கொரோனா வைரஸ் (Covid -19) லிருந்து மக்களை பாதுகாக்க கழக பொருளாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் அண்ணன் திரு.துரைமுருகன் அவர்கள் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுநிதியிலிருந்து ரூபாய்50இலட்சம்(ஐம்பது லட்சம்) ஒதுக்கி அதற்கான கடிதத்தையும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1,00,00,000 (ஒரு கோடி) ஒதுக்கி அதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சி தலைவர் திரு.ஏ.சண்முக சுந்தரம் அவர்களிடம் வழங்கியப்போது.


: 09-03-2020
: 11 months ago

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு டாக்டர்.அப்துல் கலாம் சாரணர் இயக்கம், சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மற்றும் தாராபடவேடு மகளிர் குழு கூட்டமைப்பு சங்கம் இணைந்து காட்பாடி இரயில் நிலையம் மற்றும் உழவர் சந்தை பகுதி தூய்மை படுத்தும் பணியை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.


: 28-02-2020
: 1 year ago

தாய்லாந்து, பட்டயாவில் கிங்ஸ் கப் வேர்ல்ட் டூர் 2020 என்ற பட்டத்துக்கான சர்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் வேலூரை சேர்ந்த கல்லூரி மாணவி நித்யஸ்ரீ தேர்வாகியுள்ளார் இதைமுன்னிட்டு வேலூர் நடாளுமன்ற ௨றுப்பினர். திரு.D.M.கதிர் ஆனந்த் M.P அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்தபோது திரு.D.M.கதிர் ஆனந்த் M.P அவர்கள் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார் பின்னர் அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினார்.


: 28-02-2020
: 1 year ago

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, வாணியம்பாடியில் இஸ்லாமிய பெருமக்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை (CAA, NRC,NPR) திரும்பப் பெறக் கூறி எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு கண்டன உரை ஆற்றினார்.


: 28-02-2020
: 1 year ago

இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற Parliamentary Constituency Committee For Road Safety - District Level Review Meeting வேலூர் பாராளுமன்ற தொகுதி சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் சாலை பாதுகாப்புக்குழு தலைவர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி பேசினார்.


: 24-02-2020
: 1 year ago

பொது உறுப்பினர்கள் கூட்டம் : வேலூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.


: 10-02-2020
: 1 year ago

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக (CAA,NRC) எதிர்த்து கழகத்தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி வேலூரில் பழைய மாநகராட்சி அண்ணா சிலை அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நிழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் கலந்துக்கொண்டார்


: 29-01-2020
: 1 year ago

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு கழக தலைவர் தளபதி அவர்களை கழக பொருளாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் அண்ணன் திரு.துரைமுருகன்MA.BL.,MLA அவர்கள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தப்போது.


: 29-01-2020
: 1 year ago

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு கழக பொருளாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் அண்ணன் திரு.துரைமுருகன்MA.BL.,MLA அவர்களை கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தப்போது.


: 10-01-2020
: 1 year ago

பாராளுமன்ற *வர்த்தகத்துறை நிலைக்குழு கூட்டத்தில்* வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த்MP* அவர்கள் கலந்துக்கொண்டப்போது.


: 10-01-2020
: 1 year ago

பாராளுமன்ற வர்த்தகத்துறை நிலைக்குழு கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டார்.கூட்டத்தில் விவசாயிகளின் விளை பொருட்களான(மஞ்சள், வாசனை பொருட்கள்) வருவாய் பெருக்கும் விதமாக ஏற்றுமதி செய்வோர் மற்றும் விவசாய பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைப்பெற்றது.