இன்று 15-01-2021 திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு வேலூர் மாவட்ட கழக செயலாளர் *திரு.ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ* அவர்கள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.டி.எம்.கதிர் ஆனந்த்MP* அவர்கள் மாவட்ட அவை தலைவர் *திரு.தி.அ.முகமது சகி* அவர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் *திரு.ப.கார்த்திகேயன்MLA*அவர்கள் தலைமை கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் *டாக்டர்.விஜய்*, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள் அவருடன் ஒன்றிய கழக, பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் S.கதிரேசன் மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் G.ரமேஷ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.
இன்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், முன்னாள் அமைச்சர் டாக்டர்.விஜய் அவர்களின் ஏற்பாட்டில் வேலூர் மற்றும் காட்பாடியை சேர்ந்த மாற்றுக்கட்சியை சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி கழக தலைவர் எதிர்க்கட்சி தலைவர் தளபதி அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். நிகழ்ச்சியில் கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் அண்ணன் திரு.துரைமுருகன்MA.BL.,MLA, கழக துணை பொதுச்செயலாளர் திரு.பொன்முடி அவர்கள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP வேலூர் மாவட்ட செயலாளர் திரு.ஏ.பி.நந்தகுமார்MLA அவர்கள் மாவட்ட அவைத்தலைவர் திரு.தி.அ.முகமது சகி ExMP அவர்கள் மாநகர செயலாளர் திரு.ப.கார்த்திகேயன் MLA அவர்கள் ஒன்றிய கழக, பகுதி கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் மீட்போம் என்னும் சட்டமன்ற பரப்புரையை தொடர்ந்து இன்று 08-01-2021, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியம் திரியாளம் ஊராட்சி திமுக சார்பில் நடைபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்துடன் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்னும் மக்கள் கிராம சபைக்கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் திருப்பத்தூர் மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.க.தேவராஜ், கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள் . ஒன்றிய கழக செயலாளர் காந்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா, மோகன்ராஜ், சக்கரவர்த்தி, ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் மீட்போம் என்னும் சட்டமன்ற பரப்புரையை தொடர்ந்து இன்று 03-01-2021, திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி கிழக்கு ஒன்றியம் அம்பலூர் ஊராட்சி திமுக சார்பில் நடைபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்துடன் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்னும் மக்கள் கிராம சபைக்கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் திருப்பத்தூர் மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.க.தேவராஜ், கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள் . ஒன்றிய கழக செயலாளர் முரளி , சக்கரவர்த்தி, ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் மீட்போம் என்னும் சட்டமன்ற பரப்புரையை தொடர்ந்து இன்று 03-01-2021, ஆம்பூர் சட்டமன்ற தொகுதி, மாதனூர் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சி திமுக சார்பில் நடைபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்துடன் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்னும் கிராம சபைக்கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வில்வநாதன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள் . செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்குமார், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.