வேலூர் மாநகர இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த்MBA* அவர்கள் மத்திய மாவட்ட செயலாளர் *திரு.ஏ.பி.நந்தகுமார்MLA,* மாவட்ட அவைத் தலைவர் *திரு.தி.அ.முகமது சகி* அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றியப்போது.
வெல்லம் வியாபாரிகள் சங்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும்16-ஆம் ஆண்டு இலவச கண்சிகிச்சை முகாமில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு D M கதிர் ஆனந்த் MBA,MP அவர்கள் கலந்துக்கொண்டு பயணாளிகளுக்கு மூக்குகண்ணாடி வழங்கினார்.
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற* வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கதிர் ஆனந்த் அவர்கள் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காள பெருமக்களை சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
தமிழகம், ஆந்திராவை இணைக்கும் காட்பாடி ரயில்வே மேம்பாலம் மேம்படுத்தப்படும்