இன்று, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் எனும் தேர்தல் பரப்புரை தொடர்ந்து இஸ்லாமிய கல்லுரி மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தயாநிதி மாறன் எம்.பி அவர்களும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார் உடன் வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் திரு க.தேவராஜி அவர்கள் மாவட்ட அவைத்தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், ஒன்றிய கழக செயலாளர்கள் கு.ராஜமாணிக்கம், என்.கே.ஆர்.சூரியகுமார், சி.சத்தியமூர்த்தி, கே.எஸ்.அன்பழகன், ம.அன்பழகன், பி.எம்.முனிவேல், கே.ஆர்.திருப்பதி, ஆர்.பி.முரளி, எஸ்.கே.சதிஷ்குமார், டி.காந்தி, வி.எஸ்.ஞானவேலன், வாணியம்பாடி நகர கழக பொறுப்பாளர் சி.சாரதி குமார், ஒன்றிய கழக நகர கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக தொண்டர்கள், கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இன்று, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் எனும் தேர்தல் பரப்புரை தொடர்ந்து ஆலங்காயம் ஒன்றியம் நிம்மியம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தயாநிதி மாறன் எம்.பி அவர்களும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார் உடன் வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் திரு க.தேவராஜி அவர்கள் மாவட்ட அவைத்தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், ஒன்றிய கழக செயலாளர்கள் கு.ராஜமாணிக்கம், என்.கே.ஆர்.சூரியகுமார், சி.சத்தியமூர்த்தி, கே.எஸ்.அன்பழகன், ம.அன்பழகன், பி.எம்.முனிவேல், கே.ஆர்.திருப்பதி, ஆர்.பி.முரளி, எஸ்.கே.சதிஷ்குமார், டி.காந்தி, வி.எஸ்.ஞானவேலன், வாணியம்பாடி நகர கழக பொறுப்பாளர் சி.சாரதி குமார், ஒன்றிய கழக நகர கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக தொண்டர்கள், கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இன்று, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்கு வேலூர் வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதிமாறன்MP அவர்களை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் வரவேற்றார்.
கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க... பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசைக்கண்டித்து வேலூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற *மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்* வேலூர் மாவட்ட கழக செயலாளர் திரு.ஏ.பி.நந்தகுமார்MLA, அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் திரு.தி.அ.முகமது சகி அவர்கள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் மாநகர செயலாளர் திரு.ப.கார்த்திகேயன் MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள், ஆர்பாட்டத்தில் மாவட்ட, மாநில கழக நிர்வாகிகள், ஒன்றிய,நகர,பகுதி,பேரூர் செயலாளர்கள் தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் திராளாக பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த கே.வி.குப்பம் ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைத்தலைவர் அண்ணன் திரு.துரைமுருகன்MA.BL.,MLAஅவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் வேலூர் மாவட்ட கழக செயலாளர் திரு.ஏ.பி.நந்தகுமார்MLA, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP, ஒன்றிய கழக செயலாளர்கள் ரவிச்சந்திரன், சீதாராமன் ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.