கழக பொதுச்செயலாளர், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காட்பாடி சட்டமன்ற தொகுதி வெற்றிவேட்பாளர், மண்ணின் மைந்தர் அண்ணன் *திரு.துரைமுருகன் MA.,B.L.,* அவர்கள் வேலூர் நாடாளுமன்றஉறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த் MP* அவர்கள் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கை பதிவு செய்தார்கள்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் வெற்றிவேட்பாளர் மண்ணின் மைந்தர் அண்ணன் திரு.துரைமுருகன் MA.,B.L., அவர்களுக்கு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP திருமதி.சங்கீதா கதிர் ஆனந்த் அவர்கள் சோளிங்கர் மேற்கு ஒன்றியம் கே.என்.பாளையம், பி.என்.பாளையம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.உடன் ஒன்றிய கழக செயலாளர் கருணாகரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் வாசுகி ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் அரசு, கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் வெற்றிவேட்பாளர் மண்ணின் மைந்தர் அண்ணன் திரு.துரைமுருகன் MA.,B.L., அவர்களுக்கு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் சோளிங்கர் மேற்கு ஒன்றியம் திகுப்பள்ளி, மகிமண்டலம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.உடன் ஒன்றிய கழக செயலாளர் கருணாகரன், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் அரசு, கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக ஆம்பூர் நகருக்கு வருகை தந்த,.. கழகத்தலைவர் #தளபதி அவர்களை கழக பொதுசெயலாளர் காட்பாடி சட்டமன்ற தொகுதி வெற்றிவேட்பாளர் #திரு _ துரைமுருகன்MABL.MLA.அவர்கள் வடக்கு மண்டல பொறுப்பாளர் Dr.#S_ஜெகத்ரட்சகன்.எம்பி.ஆகியோருடன் இராணிப்பேட்டை மாவட்டசெயலாளர் வெற்றி வேட்பாளர் #ஆர்_காந்தி வேலூர் நாடாளுமன்றஉறுப்பினர் திரு .D.M.கதிர்ஆனந்த்MP வேலூர் மாவட்டசெயலாளர் அனைக்கட்டுதொகுதி வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார்.MLA அவர்கள் பட்டுவேட்டி அணிவித்து வாழ்த்து பெற்றார் உடன் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
இன்று, தூய திரு.இருதய ஆண்டவர் தேவ ஆலயத்தில்(பங்குப்பேரவை), காந்திநகர் *, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் வெற்றிவேட்பாளர் மண்ணின் மைந்தர் அண்ணன் *திரு.துரைமுருகன்MA.,B.L. அவர்களுக்கு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.உடன் காந்திநகர் பகுதி கழக செயலாளர் பரமசிவம் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.